பருநிலை மற்றும் நுண்பாகப் பொருளியல் கோட்பாடுகள் |
சமுக விஞ்ஞான துறைகளில் பொருளியல் மிகமுக்கியமான ஓர் பாடநெறியாகும். கலைத்துறை மாணவர்கள் மட்டுமல்லாது வணிக முகாமைத்துவ கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களினதும் யுயுவுஇ டீயமெiபெஇ ஊஐஆயு போன்ற தொழில்சார் கற்கைநெறிகளை மேற்கொள்ளும் மாணவர்களினதும் பெரும் விருப்பத்திற்குரிய ஒரு பாடநெறியாக பொருளியல் இருந்து வருகின்றது. அது மாத்திரமல்லாது சாதாரண மக்க ளும் பொருளியல் பற்றிய அடிப்படைகளை அறிந்துகொள்வதற்கு விருப்பமுடையவர்களாக உள்ளனர். |